வேலை தேடுவோருக்கு ஒரு நற்செய்தி
ஜோ பதிப்பகம் மூலம் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
வெற்றி வெகு அருகில் என்னும் நூலை ஜோ அவர்கள் எழுதியுள்ளார். அவர் இந்த நூலில் மக்கள் வாழ்க்கையில் மிக குறுகிய காலத்தில் எவ்வாறு வெற்றி அடையலாம் என்பதை தெளிவாக எளிதில் புரியும்படி விளக்கியுள்ளார். இந்த நூல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை நன்கு விளக்கியுள்ளார். மேலும் அவர் இது போன்று பல நூல்களை எழுதிக்கொண்டிருக்கின்றார். இவை அனைவருக்கும் பயன்பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அவைகளுக்கு விலையை மிகக்குறைவாக நிர்ணயித்துள்ளார். வெறும் இருபது ரூபாய்தான். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்நூல்கள் விற்று வரும் தொகையை அப்படியே தான் துவக்கவிருக்கும் ஜோ மருத்துவ அறக்கட்டளைக்கு அளித்துவிடப்போகிரர். ஜோ மருத்துவ அறக்கட்டளை அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை அளிக்கும். ஜோ அவர்கள் தனது எழுத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார். அவர் ஒரு சிந்தனைச்சிற்பி. அவரது சிந்தனை சதா சர்வகாலமும் நாட்டு முன்னேற்றம் குறித்தே இருக்கும். மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம்? என்பதே அவரது சிந்தனை. இந்த நூல் தமிழ் நாடு முழுவதும் விற்றால் தாரளமாக பத்து கோடி ரூபாய் வரும். அதைக்கொண்டு எவ்வளவோ பேருக்கு மருத்துவ உதவியை இலவசமாக அளிக்கலாமே என்பது அவர் எண்ணம். மேலும் இதை நாட்டின் அனைத்து மொழிகளிலெல்லாம் மொழி பெயர்த்து வெளியிட்டால் தாரளமாக நூறு கோடி ரூபாய் வரும். அப்படியென்றால் நாட்டிலிருந்து நோயை முற்றிலும் ஒழித்து விடலாம் இல்லையா?
நாட்டு முன்னேற்றம்
மேலும் அவருக்கு கல்வியை முன்னேற்றமடையசெய்வதில் ஆர்வம் அதிகம். நாட்டில் கல்வியையும் மருத்துவத்தையும் சிறப்பாக முன்னேற்றினலே போதும். நாடு நன்கு முன்னேறிவிடும். அதனால் மக்கள் அனைவரும் அவர் எழுதிய அந்த நூலை வாங்கி அவருடைய திட்டங்கள் வெற்றியடைய உதவ வேண்டும்.
வெகுமதி
அந்த நூலை மொத்தமாக அவரிடமிருந்து வாங்கி விற்று தருபவருக்கு அவர் ஒரு நூலுக்கு ஐந்து ரூபாய் வெகுமதியாக அளிக்க முன்வந்துள்ளார். இதை கமிஷன் என்று நினைக்க வேண்டாம் . ஊக்குவிப்பு தொகை. அதனால் வேலையை தேடும் இளைஞர்கள் இந்த நூலை விற்கும் வேலையை மேற்கொண்டால் நிச்சயம் வெகு விரைவில் மிக அதிக பணம் சம்பாதிக்கலாம். பள்ளி மாணவர்களிடமும் தாரளமாக விற்கலாம். சென்னையிலுள்ள எல்லா பள்ளிகளை அணுகி இந்நூல் குறித்து விளக்கி அதிக அளவில் order பெற்றால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். சற்று கடினமாக உழைத்தால் ஒரே வருடத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். பிறகு வாழ் நாள் முழுவதும் சுகமாக இருக்கலாம். இது போன்ற வேலை வாய்ப்பு எங்கே கிடைக்கும்?
பள்ளி நிர்வாகமும் மேற்கொள்ளலாம்
பள்ளி நிர்வாகமும் இந்த நூலை தங்கள் மாணவர்களை வாங்குமாறு அறிவுறுத்தலாம். இதன் மூலம் பள்ளிக்கும் வருமானம் கிட்டும். மேலும் ஜோ அவர்கள் இந்நூலில் கூறிய விஷயங்களை மாணவர்களுக்கு விளக்கி கூறவுள்ளார். ஆகையால் அவரது விரிவுரையை வரும் கல்வி ஆண்டில் ஏற்பாடு செய்ய விரும்பும் பள்ளிகள் அவரை அணுகவும். அதற்காக அவருக்கு சன்மானம் எதுவும் தர வேண்டாம். ஆனால் குறைந்தது ஆயிரம் மாணவர்களாவது அந்த நூலை கட்டாயம் வாங்க வேண்டும்.
பத்திரிகை துறை
அவர் பத்திரிகை துறைகளிலும் பல சாதனைகளை நிகழ்த்தவுள்ளார். பல துறைகளில் தமிழ் மொழியில் கல்வி, கலை, அறிவியல், இன்ஜினியரிங், விளையாட்டு, மருத்துவம், சுற்றுலா, போக்குவரத்து, Management, Finance இப்படி பல துறைகளில் பத்திரிகைகள் நடத்தவுள்ளார். அவை யாவும் தமிழ் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும். அவைகளில் கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகள் உள்ளன. அதில் சுமார் அதில் வரும் லாபம் எல்லாமே மருத்துவ அறக்கட்டளை அளித்து விடப்போகிறார்.
உதவிகள் தேவை
அவர் தற்சமயம் தனி ஆளாக இருந்துகொண்டு உழைக்கிறார். அதனால் அவரது எண்ணங்கள் நிறைவேற தாமதமாக ஆகிறது. அவருக்கு பலருடைய உதவிகள் தேவைப்படுகிறது. முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் வேலை தேடுவோர் உடனடியாக அவரை அணுகவும். இப்பொழுது சம்பளம் குறைவாக இருப்பது போல் தான் தெரியும். ஆனால் போகப்போக அது பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக அதிக அளவில் கிட்டும்.
அவரை தொடர்பு கொள்வது உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.
அவரது e-mail முகவரி jopublication@gmail.com
Sunday, March 29, 2009
Subscribe to:
Posts (Atom)